ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட எதிர்க்கட்சியினர் ஆர்வமாக இருக்கின்றனர் – ஹக்கீம்

Loading… ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களது எண்ணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குண்டசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்த விரும்பினால் அவருடன் இணைந்து செயற்பட முடியும் என கூறியுள்ளார். எவ்வாறாயினும், தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ரவூப் … Continue reading ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட எதிர்க்கட்சியினர் ஆர்வமாக இருக்கின்றனர் – ஹக்கீம்